பெட்டி ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை கன்னியாகுமரி ரயில் தாமதம்

by Editor / 27-10-2022 08:36:34am
பெட்டி ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை கன்னியாகுமரி ரயில்  தாமதம்

சென்னையில் இருந்து இன்று கன்னியாகுமரிக்கு அதிகாலை 5 15 மணிக்கு வந்த ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3 மணி நேரமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ரயிலில் இரண்டாவது பெட்டி ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் அதனை இணைக்க முடியாமல் ரயில் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்‌ அந்த பெட்டியை கழட்டி விட்டு விட்டு மற்ற பெட்டிகளை இணைத்து ரயிலை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories