விக்னேஷ் சிவன் -நயனதாரா தம்பதிகளின் 2 குழந்தைகளின் பிறந்த தினம் இன்று. முகத்தைவெளி உலகுக்கு காட்டி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர்.

விக்னேஷ் சிவன் -நயனதாரா தம்பதிகளின் 2 குழந்தைகளுடைய முகத்தை காட்டாமல், இதுவரை அவர்களுடைய முதுகை காட்டிக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்ட தம்பதி இப்பொழுது முதல் முறையாக இரண்டு குழந்தைகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர்.இந்த குழந்தைகள் பிறந்து ஒரு வயதை நிறைவு செய்துள்ளனா்.அவா்களின் பிறந்த தினம் இன்று.

Tags :