மணியாச்சி சந்திப்பில் இருந்து நடைபயண பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவர். அண்ணாமலைதொடங்கினர்.

by Admin / 11-08-2023 10:45:33pm
மணியாச்சி சந்திப்பில் இருந்து நடைபயண பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவர். அண்ணாமலைதொடங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம்- கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி சந்திப்பில் இருந்து என் மண் என் மக்கள் நடைபயண பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினர். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சசிகலாபுஷ்பம் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நடை பயண பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

சீன லைட்டருக்கு தடை விதித்த மத்திய அரசு .. மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் வகையில் ராட்சத வடிவில் தீப்பெட்டி பெட்டி வடிவமைக்கப்பட்டு கிரேன் மூலம் கொண்டுவரப்பட்டு அவரிடம் காண்பிக்கபட்டது..

மணியாச்சி சந்திப்பில் இருந்து நடைபயண பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவர். அண்ணாமலைதொடங்கினர்.
 
Tags :

Share via

More stories

Logo