நாம் தமிழர் கட்சிக்கு தொடரும் சிக்கல்.

by Editor / 12-04-2024 07:58:07am
நாம் தமிழர் கட்சிக்கு தொடரும் சிக்கல்.

நாம் தமிழர் கட்சி கடந்த முறை நடைபெற்ற 2 பொதுத்தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ஒலி வாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பெயருக்கு அருகிலேயே கரும்பு விவசாயி சின்னம் கொண்ட கட்சி வேட்பாளரின் பெயரும் இடம் பெற்றுள்ளதால் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியின் சின்னம் எது என்று குழப்பமடைய வாய்ப்புள்ளது.

 

Tags : நாம் தமிழர் கட்சிக்கு தொடரும் சிக்கல்.

Share via