மனைவியிடம் அத்துமீற முயன்ற தம்பியை கொலை செய்த அண்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பிரபல ரவுடி ராஜன் (55) கட்டையால் அடித்து கொலை பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் அண்ணன் மனைவியிடம் அத்துமீற முயன்றதால் அண்ணன் கோபாலகிருஷ்ணன் (66) கட்டையால் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்த நிலையில் சடலத்தை கைப்பற்றி இரணியல் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : மனைவியிடம் அத்துமீற முயன்ற தம்பியை கொலை செய்த அண்ணன்.



















