திருவண்ணாமலை கிரிவல சிறப்பு ரயில் இயக்கம்.

by Staff / 02-11-2025 04:55:16pm
திருவண்ணாமலை கிரிவல சிறப்பு ரயில் இயக்கம்.

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு மெமு ரயில்களை இயக்குகிறது. வரும் 4ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண்: 06130) புறப்பட்டு, பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.

 

Tags : திருவண்ணாமலை கிரிவல சிறப்பு ரயில் இயக்கம்.

Share via

More stories

Logo