ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிக்கும் குழுவில் ஊர்மக்கள் பிரதிநிதி இடம்பெற வேதாந்த நிறுவனம் எதிர்ப்பு

by Editor / 27-04-2021 12:14:18pm
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிக்கும் குழுவில் ஊர்மக்கள் பிரதிநிதி இடம்பெற வேதாந்த நிறுவனம் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிக்கும் குழுவில் ஊர்மக்கள் பிரதிநிதி இடம்பெற வேதாந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்கள் யாரும் இடம்பெற் கூடாது என வேதாந்த தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். உள்ளூர் மக்களால் தங்களுக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறியுள்ளார்.

Tags :

Share via

More stories