தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி திடீரென ரத்து

by Editor / 20-11-2022 09:06:45am
 தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி திடீரென ரத்து

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories