எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

by Editor / 17-07-2022 09:15:12am
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சென்னையில் நட்சத்திர விடுதியில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் மாலை நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார்.

 

Tags : Edappadi Palaniswami led a meeting of AIADMK legislators

Share via