மதுராந்தகம் அருகே மதுபானம் அருந்திய கணவன்,மனைவி பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணியப்பன் சந்திரா இவர்கள் கணவன்,மனைவி ஆவர் இருவருக்கும் மதுப்பணம் அருந்தும் பழக்கம் இருந்துவந்துள்ளது.இந்தநிலையில் இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர்.சிறிதுநேரத்தில் இவர்கள் பலியாகியுள்ளனர்.இதுகுறித்து சித்தாமூர் போலீசார் மதுப்பணத்தில் விஷம் கலந்து அருந்தினார்களா ...இல்லை இவர்கள் குடித்தது கள்ளச்சாராயமா..? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :