காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் ஐக்கியம்

by Staff / 31-01-2023 12:46:01pm
காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் ஐக்கியம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பி பேரூர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆண்டனி குமார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo