தங்கம் விலை அதிரடி சரிவு!! சவரனுக்கு ரூ.12 குறைவு

by Staff / 17-09-2022 12:24:22pm
தங்கம் விலை அதிரடி சரிவு!! சவரனுக்கு ரூ.12 குறைவு

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via