ட்ரம்பிற்கு எனது முழு ஆதரவு.. எலான் மஸ்க்

by Staff / 14-07-2024 12:43:04pm
ட்ரம்பிற்கு எனது முழு ஆதரவு.. எலான் மஸ்க்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் இது தொடர்பாக கூறுகையில், டொனால்டு டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via