வீட்டில் பட்டாசு விற்ற தந்தை மகன் கைது

மதுரை சிம்மக்கல் பகுதியில் நேற்று மாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அக்ரகாரம் தெருவில் பாண்டியராஜன் மற்றும் அவரது தந்தை ஜெயபால் ஆகிய இருவரும் எளிதில் தீபற்றகூடிய பட்டாசுகளை சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு விற்பனை செய்தது தெரிய வந்தது இதை அடுத்து இருவரையும் கைது செய்த திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :