150-வது நாளாக விலையில் மாற்றமில்லை.

by Editor / 18-10-2022 08:13:36am
 150-வது நாளாக விலையில் மாற்றமில்லை.

சென்னையில் தொடர்ந்து 150-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via