40 வது நாளாக பெட்ரோல் டீசல் மாற்றமில்லை

by Editor / 30-06-2022 08:33:15am
40 வது நாளாக பெட்ரோல் டீசல்  மாற்றமில்லை

தமிழகத்தில் தொடர்ந்து இன்று 40வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags : Petrol and diesel remained unchanged for the 40th day

Share via