ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமிமரணமடைந்ததைத்தொடர்ந்து வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து  துக்கம்.

by Editor / 13-09-2024 10:32:58am
ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமிமரணமடைந்ததைத்தொடர்ந்து வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து  துக்கம்.

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி  நேற்று முன்தினம் தீ விபத்து காரணமாக படுகாயம் அடைந்து கால்நடை மருத்துவர்களால் 30 மணி நேரத்திற்கு மேல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது அதனை தொடர்ந்து குன்றக்குடி முழுவதும் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து  துக்கத்தை தெரிவித்துள்ளனர்.

Tags : ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி

Share via