உத்தரப்பிரதேச தலைநகரில்  75000 பேருக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினார் பிரதமர் மோடி

by Editor / 05-10-2021 07:51:14pm
உத்தரப்பிரதேச தலைநகரில்  75000 பேருக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நகர்ப்புற வீட்டுவசதி சூழல் எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதை விளக்கும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 75 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை சாவிகளை டிஜிட்டல் முறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (5-10-2021) வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியை ஒட்டி மூன்று கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன அவைகளை மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் சென்று சுற்றிப் பார்த்தார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோசி மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் அட்மிட்சிம் பூரி மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் ஆகியோரும் கண்காட்சியை சுற்றிப் பார்க்கும் பொழுது உடன் சென்றனர்.அயோத்தி நகர மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.


நிகழ்ச்சியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 75 ஆயிரம் பேரிடம் ஒப்படைப்பதற்கு அடையாளமாக டிஜிட்டல் வீட்டு சாவிகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

 

Tags :

Share via