தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் ஸ்பெஷல் அறிவிப்பு

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 ஸ்பெஷல் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, “250 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா, கப்பல்துறை தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய நிறுவனம். ரூ.5.59 கோடி செலவில் முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கட்டமைப்புக்காக புதிய வசதி மையம். திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனத்தின் மண்டல பகுதி தொடங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
Tags :