ஐ.பி.எல் லீக் போட்டியின் கடைசி வரும் 14ஆம் தேதி சென்னை அணிக்கும்- கொல்கத்தா அணி

by Admin / 12-05-2023 09:45:00am
 ஐ.பி.எல் லீக் போட்டியின் கடைசி வரும் 14ஆம் தேதி சென்னை அணிக்கும்- கொல்கத்தா அணி

வரும் 14ஆம் தேதி சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் லீக் போட்டியின் கடைசி போட்டி என்பதால் சென்னை மக்கள் இந்த போட்டியை காண மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். இன்று காலை டிக்கெட் விற்பனை தொடங்கியதை அடுத்து நேற்று இரவில் இருந்து நீண்ட கீ வரிசையில் ரசிகர்கள் இளைஞர்கள் பெண்கள் என கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. 1500 ரூபாய் 2000 ரூபாய் 2500 ரூபாய் என டிக்கெட் விலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

 ஐ.பி.எல் லீக் போட்டியின் கடைசி வரும் 14ஆம் தேதி சென்னை அணிக்கும்- கொல்கத்தா அணி
 

Tags :

Share via