தம்பியை கொடூரமாக கொன்ற அக்கா
கர்நாடகா: சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் (23) என்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு HIV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மல்லிகார்ஜுனை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றும் போது, அவர் உயிரிழந்தார். மகன் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை நாகராஜப்பா தனது மகள் நிஷா விசாரித்த போது, குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் தம்பியை மூச்சுத் திணறடிக்க வைத்து கொன்றதாக கூறியுள்ளார்.
Tags :



















