அண்ணாமலை தீவிர அரசியல் இருந்து 6 மாதம் ஓய்வு

by Staff / 01-07-2024 02:35:56pm
அண்ணாமலை தீவிர அரசியல் இருந்து 6 மாதம் ஓய்வு

தீவிர அரசியல் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 6 மாத கால ஓய்வில் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆகஸ்டு மாத இறுதியில் அண்ணாமலை லண்டன் செல்லயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜனவரி மாதம் தாயகம் திரும்பிய உடன் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

 

Tags :

Share via