தமிழகத்தில் செவ்வாய் கிழமை ரம்ஜான் பண்டிகை தலைமை காஜி அறிவிப்பு

by Editor / 01-05-2022 09:01:03pm
தமிழகத்தில் செவ்வாய் கிழமை ரம்ஜான் பண்டிகை தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் பிறை தென்படாத காரணத்தால் 03-05-2022 (செவ்வாய் கிழமை ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.-  தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு

 

Tags :

Share via