சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளி படத்தை வெளியிட்டு பொதுமக்கள் உதவியை நாடும் போலீஸ்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனிப்படை போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் குற்றவாளி சிக்காத நிலையில் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது. அதன்படி, குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 9952060948 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.
Tags : Police seek public help by releasing photo of accused of sexually assaulting minor girl.