மு.க. அழகிரியுடன் பிரபல நடிகர் சந்திப்பு

by Staff / 10-02-2023 04:53:27pm
 மு.க. அழகிரியுடன் பிரபல நடிகர் சந்திப்பு

மதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த நடிகர் பிரபு ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு. க அழகிரி இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு சென்றார். சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் தற்பொழுது வெளியிட்டு உள்ளனர்.
 

 மு.க. அழகிரியுடன் பிரபல நடிகர் சந்திப்பு
 

Tags :

Share via