வைகையில் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

by Staff / 10-02-2023 04:56:40pm
வைகையில் திரண்ட வெளிநாட்டு பறவைகள்

மதுரை வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர் சென்று கொண்டிருப்பதால் மீன்கள் நத்தை, நண்டு தவளை புழு பூச்சிகள் சிறிய வகை உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றை உணவாக உண்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் இருக்கக்கூடிய நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் வைகை ஆற்றில் குவிந்து மீன்களை ருசித்து உண்டு செல்கின்றன.
 

 

Tags :

Share via

More stories