சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு

by Admin / 23-05-2024 07:16:24pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 110 ரூபாய் குறைந்து 6,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரம் ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7.220 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57ஆயிரத்து760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 3.30 ரூபாய் குறைந்து 97 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 97ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via