கூட்டணிக்காக அதிமுக ஒருபோதும் ஏங்குவதில்லை: முன்னாள் அமைச்சர்

by Staff / 22-02-2024 01:29:40pm
கூட்டணிக்காக அதிமுக ஒருபோதும் ஏங்குவதில்லை: முன்னாள் அமைச்சர்

கூட்டணிக்காக அதிமுக அலைபாயும் கட்சி இல்லை என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய அவர், மரக்கிளையால் அமரும் பறவைக்கு கிளை முறிந்துவிடுமோ என்ற அச்சம் இருக்காது. ஏனென்றால் அதன் நம்பிக்கை கிளையில் இல்லை, இறக்கையில் உள்ளது. அதை போல அதிமுகவின் பங்களிப்பை மக்களவை தேர்தலில் நிச்சயம் காணலாம் என்று கூறிய அவர், யாருக்காகவும், எதற்காகவும் அதிமுக காத்திருக்காது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo