தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக ஆர். விடுதலை நியமனம்

by Editor / 17-07-2021 09:59:54am
தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக ஆர். விடுதலை நியமனம்

தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் விடுதுள்ள அறிக்கையில், திமுக சட்டத்துறைத் தலைவர் ஆர். சண்முகசுயதரம் தன்னை அப்பொறுப்பிலிருயது விடுவித்து கொண்டதால்; கட்சி சட்டதிட்ட விதி:18, 19-ன் படி, கட்சி சட்டப்பிரிவு தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை, நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories