சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 22-02-2022 03:31:21pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 38,096க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4762க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விடஅதிகம் ரூ35 வெள்ளிகிராமிற்கு 64.40
கிலோ வெள்ளி 64 ,400விற்பனையாகிறது.

 

Tags :

Share via