ஜெயலலிதா இருந்தவரை நிதி நிலைமை சரியாக இருந்தது பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும் பொழுது ஜெயலலிதா ஆட்சியாளத்தில் நிதி பற்றாக்குறை சராசரியாக இருந்தது அதன் பின்பாக நிதி பற்றாக்குறை அதிகரித்து அதிமுக ஆட்சியில் இருந்து உலகம் முழுவதும் 62 ஆயிரம் கோடி என்ற அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனை 47 ஆயிரம் கோடியாக குறைத்து இருக்கிறோம். அதிமுகவின் தாலிக்கு தங்கம் லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மிதி பற்றாக்குறை காரணமாக அவர்களை நிறுத்திவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டினார்.
Tags :