படகு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக சுற்றுலாத்துறை.

by Editor / 21-05-2024 09:51:27am
 படகு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக சுற்றுலாத்துறை.

தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் மலர் கண்காட்சியை யொட்டி நடத்தப்படும் படகு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவிப்பு.நட்சத்திர ஏரியில் இன்று நடக்கவிருந்த படகு போட்டிகள் வரும் 25ஆம் தேதி நடைபெறும் என சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags : படகு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக சுற்றுலாத்துறை

Share via