அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் சமத்துவ நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
Tags : அம்பேத்கரின் 135வது பிறந்தநாள்.