400க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிடமாற்றம் காவல் ஆணையர் உத்தரவு

மதுரை மாநகரில் உள்ள 22 காவல்நிலையங்களில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்த சார்பு ஆய்வாளர் முதல் காவலர் வரை 400க்கும் மேற்பட்டோரை விருப்பத்தின் பெயரிலும் சுழற்சி முறையிலும் பணியிடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு
Tags :