.பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், தற்காலிகமாக 64.46% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

by Admin / 07-11-2025 01:10:16am
.பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், தற்காலிகமாக 64.46% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

.பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், தற்காலிகமாக 64.46% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.. மாலை 5 மணி நிலவரப்படி 60.13%  பதிவாகியிருந்தது, இறுதி நிலவரத்தில் ,இது 64.46% ஐத் தாண்டியது..18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது..
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் பல முக்கிய தலைவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். பேகூசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 59.82% வாக்குப்பதிவு மாலை 3 மணி நிலவரப்படி பதிவாகியிருந்ததுது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்ததாகவும், குறைவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகோளாறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்..

 

Tags :

Share via