தி.மு.க விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி.
திமுக எம்எல்ஏ கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசும்பொழுது, சட்டமன்ற கதவை பூட்டினால் எழும்பை நொறுக்குவேன் என்று ஆவேசமாக பேசினார்.இதற்கு எதிராக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அளித்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவையும் தள்ளுபடி செய்தது
Tags :



















