கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

by Editor / 25-09-2022 03:38:50pm
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகிரிப்பு,மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதல்.அனைத்து பகுதிகளிலும் மக்கள் இயற்கை சூழலைக் கண்டு ரசித்து உற்சாகம்.

 

Tags :

Share via
Logo