8 மாநில முதலமைச்சர்களுக்கு  முதலமைச்சர்மு..க.ஸ்டாலின் கடிதம் .

by Admin / 19-05-2025 09:46:14am
 8 மாநில முதலமைச்சர்களுக்கு  முதலமைச்சர்மு..க.ஸ்டாலின் கடிதம் .

 

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டுமென்றும், நீதிமன்றத்தின் முன் ஒரு ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட  வலியுறுத்தி, 8 மாநில முதலமைச்சர்களுக்கு  முதலமைச்சர்மு..க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via