பிரதமர் பதவி விலக முடிவு

by Staff / 19-01-2023 11:51:30am
பிரதமர் பதவி விலக முடிவு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், “இனியும் இந்த பதவியை தொடரவிரும்பவில்லை என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். வரும் தேர்தலிலும் எங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஆனால் புதிய தலைவர் உங்களை வழிநடத்துவார்’ என கூறியுள்ளார்.

 

Tags :

Share via