சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

by Staff / 19-01-2023 11:57:47am
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் அங்காடிபட் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் மர்மான முறையில் இறந்துகிடந்தார். இதையடுத்து அந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றதில், அவரை நரேஷ், திலிப் மற்றும் ஷிவா என்ற மூன்று இளைஞர்கள், தங்களது துணிக்கடைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. பின் ரத்தம் சிந்திய நிலையில் அந்த பெண் சாலையில் விடப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை, அந்த 3 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories