பத்து தல படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு

சிலம்பரசனின் மாநாடு,வெந்து தணிந்தது காடு படங்களை அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பத்து தல .இப் படத்தின் அதிகாரபூர்வமாக டீசரை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டியோ கிரின் 2 சார்பாக ஜயந்திலால் காடா ,ஞானவேல் ராஜா வெளியிட்டனர்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்புடன் கெளதம் கார்த்திக், கெளதம் வாசு தேவ மேனன் ,பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர் .படப் பாடல்களை கபிலன்,சினேகன் ,விவேக் எழுதியுள்ளனர்.இயக்கம் ஒப்லி என்.கிருஷ்ணா.வரும் மார்ச் 30 ஆம் தேதி படம் உலகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
Tags :