கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பேரவையில் தீர்மானம்
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கச்சத்தீவு மீட்பது தொடர்பாக ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமான நடிவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் மீனவர்களின் சிக்கல்களுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என கூறியுள்ளார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்தும் அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தவுள்ளார்
Tags :






.jpg)












