மதுரையில் அனுமதியின்றி செயல்பட்ட UVS எலக்ட்ரோபதி மருத்துவ கல்லூரி பூட்டி சீல் வைப்பு.
மதுரை திருநகர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த UVS எலக்ட்ரோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற தனியார் கல்வி பயிற்சி நிலையத்தை திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில்., சுகாதார இணை இயக்குனர் முன்னிலையில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த மருத்துவக்கல்லூரியை பூட்டி சீல் வைத்தனர்.
Tags :