என் உயிருக்கு ஆபத்து சதித் திட்டம் தீட்டுவது யார் என்று தெரியும் இம்ரான்கான்

by Staff / 15-05-2022 02:55:30pm
என் உயிருக்கு ஆபத்து சதித் திட்டம் தீட்டுவது யார் என்று தெரியும் இம்ரான்கான்

தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அறிவித்துள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இந்த சதிக்கு  பின்னால் இருப்பது யார் என்று எனக்கு  தெரியும் என்று கூறியுள்ளார். சியால்கோட்டில்  பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தி அவர் தம்மை கொள்ளும் சதித்திட்டம் பாகிஸ்தானை மட்டுமன்றி வெளிநாட்டிலும் திட்டமிட்டு வருவதாக கூறினார். தாம் ஒரு வீடியோவில் இது தொடர்புடையவர்களின் பெயர்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறிய இந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories