செங்கோட்டை - ஈரோடு   புதிய ரயில்.

by Editor / 27-12-2023 11:23:16pm
செங்கோட்டை - ஈரோடு   புதிய ரயில்.

செங்கோட்டை - ஈரோடு  இடையே புதிய ரயில்... திருநெல்வேலி- ஈரோடு ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கபட்டு அதற்கான முறையான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.  இனி அம்பை மற்றும்  சேரன்மகாதேவியிலிருந்து  காலை 6 மணிக்கு நேரடியாக ஈரோடு வரையும், ஈரோட்டில் இருந்து நெல்லை 9.30pm வழியாக செங்கோட்டை வரையும் பயணம் செய்யலாம். (தினசரி ரயில் சேவை - 
வழி: தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை,சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை,  திண்டுக்கல், கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு சென்றடைகிறது.

 

Tags : செங்கோட்டை - ஈரோடு   புதிய ரயில்.

Share via