மகளிர் உரிமைத் தொகை.. அமுதா IAS விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் என தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா IAS விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, "மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம். ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும்" என தெரிவித்துள்ளார்.
Tags :