காஸா போர்நிறுத்த தீர்மானம் - வாக்களிக்க மறுத்த இந்தியா

by Staff / 06-04-2024 11:30:52am
காஸா போர்நிறுத்த தீர்மானம் - வாக்களிக்க மறுத்த இந்தியா

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 33,000 க்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்தியா வாக்களிக்காமல் விலகியுள்ளது.

 

Tags :

Share via

More stories