அரசு ஊழியர் மாநாடு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர் மாநாடு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் 14-வது மாநாடு சென்னை மாதவரத்தில் இன்று நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
1) அரசு ஊழியர்களுக்கு தி.மு.க ஆட்சி எப்பொழுதும் பொற்கால ஆட்சியாகவே அமைந்துள்ளது.
2) அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செய்யும்
3) அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசே இல்லை.
4) புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் பணியில் அரசு உள்ளது.
5) கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்து விட்டார்கள்
6) ஜி.எஸ்.டி,வெள்ள நிவாரண நிதி வார மத்திய அரசிடம் கையேந்தும் நிலையிலே அரசு உள்ளது.
7) விரைவில் நிதி நிலைமை சீராகும்.
8) அரசின் நிதி நிலை சரியானதும் உடன் உங்களுக்கானதை நான் செய்வேன்.நீங்கள் அரசு ஊழியர்
நான் மக்கள் ஊழியன்.இருவரும்சேர்ந்து அரசை சரியான பாதைக்கு கொண்டு செல்வோம் .
Tags :



















