பணத்தாள்களில் தாகூர் கலாம் படங்கள் ரிசர்வு வங்கி பரிசீலனை

by Staff / 05-06-2022 04:15:35pm
பணத்தாள்களில்  தாகூர் கலாம் படங்கள் ரிசர்வு வங்கி பரிசீலனை

பணத்தாள்களில்ரவீந்திரநாத் தாகூர் அப்துல்கலாம் ஆகியோரின்  படங்கள் இடம்பெற செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. இனி புதிதாக உள்ள பணத் தாள்களை தாகூர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via