இளம்பெண்களே உஷார்

தமிழகத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, அவர்களுக்கே அனுப்பி, பாலியல் இச்சைக்கு இணங்கும்படி மிரட்டுவதாக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏராளமான இளம்பெண்களை மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பிரதீப்பால் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களும் தங்கள் புகாரை போலீசுக்கு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Tags :